உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
நீ தான் என் சோட்டுக்காரி - செண்பக சோலையில் ஓசை சித்திரமாக கேட்க,மேலே உள்ள திரி வழி செல்லவும்.
Shailputri
#KSK1 நீ தான் என் சோட்டுக்காரி!
Wonderful Family Drama.
அரடிக்கட்டுக்கும் கிழமுருக்குக்கும் நடக்குற அழாகான காதல் கதை.
பெரிய ஃபேமிலில பிறந்து ஒற்றை ஆண்வாரிசின் மொத்த பொறுப்புகளையும் சுமக்கும் இளமுருகு பெரிய கோடீஸ்வர குடும்பத்துல பிறந்து செல்லமகளா வளரும் தெய்வா என்னும் மோஹனகுழலியிடம் எப்படி கல்யாணத்துக்கு பிறகு காதலில் விழுந்தான் என்பதே கதை.
சரோஜா, குமுதினி, கமலினி நளினின்னு நாத்தனார் அதிகாரம் ஒரு பக்கம், ரெஸ்பெக்ட் வரதராஜன், மனோ. தினகரன், ரவின்னு வீட்டு மாப்பிள்ளைகள் கெத்து ஒரு புறம்ன்னு கதை ரொம்பவே இயல்பா இருந்தது.
தீபா செண்பகம் கதைகள்,ஓசை சித்திரமாக செண்பக சோலை youtube தளத்தில் கேட்கலாம் .அதற்கான திரிகள்.
https://www.youtube.com/@deepasenbagamaudionovels